Friday, October 23

Tag: dikkiloona

செப்டம்பர் 10 தேதி ஜீ 5யில் வெளியாகும் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’!

செப்டம்பர் 10 தேதி ஜீ 5யில் வெளியாகும் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’!

News
நடிகர் சந்தானம் நடிக்கும் 'டிக்கிலோனா'. செப்டம்பர் 10 தேதியன்று ஜீ 5யில் வெளியாகிறது அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார் 2020 ஆம் ஆண்டில் ஜீ 5 'லாக்கப்', 'க/ பெ ரணசிங்கம்', 'முகிலன்', 'ஒரு பக்க கதை' உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் கே எஸ் ரவிக்குமார் நடித்த ‘மதில்’ படத்தை வழங்கி, ரசிகர்களை மகிழ்விக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மேலும் சுவராசியமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ 5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. 'டிக்கிலோனா' என பெயரிடப்பட்டுள்ள இந்த டைம் டிராவல் ஃபேண்டசி டிராமா படத்தில் முன்னணி நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர...