சமீப நாட்களில் வெளியான அந்தாலஜியில் சிறந்தது “புத்தம் புது காலை விடியாதா”
"புத்தம் புது காலை விடியாதா.. முதல் பாகத்தைவிட எப்படி மாறுப்பட்டு நிற்கிறது" - விளக்குகிறார் இயக்குநர் பாலாஜி மோகன்!
அமேசான் ஒரிஜினல் சீரிஸ், புத்தம் புது காலை விடியாதா.. முதல் பாகத்தைவிட எப்படி மாறுப்பட்டு நிற்கிறது என்பது குறித்து இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.
அமேசான் ஒரினிஜினல்ஸ் அண்மையில் 5 பாகங்கள் கொண்ட அந்தாலஜியை வெளியிட்டது. இந்த அந்தாலஜி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
காதல், நம்பிக்கை, புதிய துவக்கங்கள் என வாழ்க்கையின் உணர்வுகளை தனக்கே உரித்தான பாணியில் பாலாஜி மோகன் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நிச்சயமாக வித்தியமாக இருக்கிறது என்றே ரசிகர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பாலாஜி மோகன், புத்தம் புது காலை விடியாதா இரண்டாம் பாகம் பற்றி பேச...
