Friday, October 23

Tag: Director Bharathiraja

தேசிய தலைவர் திரைப்படத்துக்காக டப்பிங் பேசிய பாரதிராஜா!

தேசிய தலைவர் திரைப்படத்துக்காக டப்பிங் பேசிய பாரதிராஜா!

News
தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்கை வரலாற்றை மாபெரும் திரைக்காவியமாக ஜல்லிக்கட்டு மூவிஸ் M.M.பாபு SSR சத்தியா G.ஜெயந்தினி ஆகியோரின் தயாரிப்பில் R அரவிந்தராஜ் இயக்கிவருகிறார் இதில் தேவராக பஷீர் நடித்துவருகிறார் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் கதையின் கருவை AM சௌத்ரி வடிவமைத்துள்ளார் இதன் பணிகள் முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது இதில் தேவர்மீது புனையப்பட்ட கொலை வழக்கை விசாரித்து தேவரை குற்றமற்றவயர் என்று தீர்ப்பு கூறும் நீதிபதி கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார் அதற்கான டப்பிங் பேசிய பாரதிராஜா இயக்குனர் அரவிந்தராஜை வெகுவாக பாராட்டினர் தேவரக நடித்துள்ள பஷீரை இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு தமிழக மக்கள் உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்வார்கள் என்று கண்கலங்கி கூறினார்...
பாரதிராஜாவுக்கு பால்கே விருது வழங்க கோரிக்கை!

பாரதிராஜாவுக்கு பால்கே விருது வழங்க கோரிக்கை!

News
பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல் & ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் - தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கோரிக்கை மாண்புமிகு திரு ஜவடேகர் அவர்களுக்கு, பெருமைமிகு தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், படத் தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகிய நாங்கள் உங்களுடைய உடனடிப் பரீசலனையை வேண்டி இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறோம். இன்று (17-07-2020) பிறந்தநாள் கொண்டாடும் தென்னிந்தியாவின் ‘இயக்குநர் இமயம்’, தயாரிப்பாளர், பத்மஸ்ரீ பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். கடந்த 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர். இந்த நன்னாளில் எங்கள் கோரிக...