இயக்குநர் ஈ ராமதாஸ் மகன் திருமணம்… தமிழருவி மணியன், சிவகுமார், கவுண்டமணி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து!
இயக்குநர் - எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ் - திலகவதி அவர்கள் மகன் இராம பாண்டியனுக்கும், பிரபாகரன் - காஞ்சனமாலா தம்பதியின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் கிழமைமாலை 6.30 க்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ராமாபுரம் எம். ஜி. ஆர். தோட்டம் அருகில் உள்ள ஜீவன் ஜோதி மகாலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
வந்திருந்த தலைவர்கள் : தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழநெடுமாறன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், காங்கிரஸ் மூத்த தலைவர் கே வி தங்கபாலு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொது செயலாளர் எல் கே சுதீஷ், ஜி கே வாசன்,
திரையுலக பிரபலங்கள் : தயாரிப்பாளர்கள் சத்திய ஜோதி தியாகராஜன், கே ராஜன், சுரேஷ் காமாட்சி, சித்ரா லக்ஷ்மணன், சுஜாதா விஜயகுமார், கே வி ஸ்ரீனிவாசன், எச் முரளி, எ...
