Sunday, August 30

Tag: Director VijayDirector Vijay on Watchman

வாட்ச்மேன் படம் குறித்து இயக்குநர் விஜய் சொல்வது என்ன?

வாட்ச்மேன் படம் குறித்து இயக்குநர் விஜய் சொல்வது என்ன?

News
எல்லா வகைகளிலும் திறமையான ஒருவரையே புகழ் சென்று சேரும் என்பதை போல இயற்கையாகவே சினிமாவில் அனைத்து விதமான முயற்சிகளையும் செய்யும் ஒரு பிராண்டாக இயக்குனர் விஜய் மாறியிருக்கிறார். எந்த ஒரு இயக்குனருக்கும் இந்த பாக்கியம் எளிதாக கிடைத்து விடாது. விஜய் வெவ்வேறு வகையிலான முயற்சிகளை செய்தாலும், அது வெறும் சோதனைகளாக மட்டும் நின்று விடாமல், அவரது திறமையை பறைசாற்றுகிறது. திரில்லர், வரலாற்று காதல் படம், நகைச்சுவை படங்கள் என வித்தியாசமான படங்களை கொடுத்த அவர், 'வாட்ச்மேன்' மூலம் புதிய ஒரு களத்தில் தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.   டிரைலர் மற்றும் விளம்பர பாடலானது குடும்ப பார்வையாளர்களை ஒரே நாளில் கவர்ந்திருக்கிறது. இந்த மாதிரி ஒரு திரைப்படத்தை எடுக்க எது அவரை ஊக்குவித்திருக்கும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் விஜய் நம்மை மேலும் ஆச்சரியப்படுத்துகிறார். அவர் கூறும்போது, "துல்லியமாக...