Thursday, October 1

Tag: DirectorJoshi

ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கிய அல்ட்ரா மீடியா!

ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கிய அல்ட்ரா மீடியா!

News
ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கிய அல்ட்ரா மீடியா! ஐன்ஸ்டீன் மீடியாவின் ஜோஷி இயக்கிய 'ஆண்டனி' படத்தின் டிஜிட்டல் உரிமையை அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. பொழுதுபோக்கு துறையில் முன்னணி பெயர் பெற்ற அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மும்பை, ஐன்ஸ்டின் மீடியாவுடன் ஒரு முக்கிய கூட்டணியில் இணைந்துள்ளது. இது தென்னிந்தியவில் அல்ட்ராவின் குறிப்பிடத்தக்க நுழைவாக கருதப்படுகிறது. அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மலையாள திரையுலகில் பிரமாண்டமாக நுழைந்துள்ளது. ஐன்ஸ்டின் மீடியா தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ஆன்டனியின் டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. இது மலையாள திரையுலகில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த புதிய கூட்டணி மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறந்த திரைப்படங்களை தயாரித்த...