Sunday, November 15

Tag: disney-hotstar-vip

Disney+ Hotstar VIP யின் “ட்ரிபிள்ஸ்” விழா!

Disney+ Hotstar VIP யின் “ட்ரிபிள்ஸ்” விழா!

News
Hotstar Specials மற்றும் Stone Bench Films சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்”. இதன் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் சமீபத்தில் இத்தொடரிலிருந்து ஒரு அழகான காதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மனதை கிரங்கடித்தது. கலகலப்புக்கு பஞ்சமில்லா காமெடித் தொடரான “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் “ட்ரிபிள்ஸ்” தொடரின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள் ஊடகம், பத்திரிக்கை மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடிய விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் இருந்து சில முக்கிய துளிகள். Stone Bench Films சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது... முதன் முதலில் நண்பர் கல்யாண் தான் பாலாஜி எழுதியிருந்த திரைக்கதையின் சுவாரஸ்யங்கள் பற்றி...