Saturday, September 26

Tag: Divine Tides

கிராமி விருது வென்ற ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பம்!

கிராமி விருது வென்ற ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பம்!

News
  ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின் 'டிவைன் டைட்ஸ்' ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள், 'டிவைன் டைட்ஸ்' ஆல்பற்காக கிராமி விருதை வென்றுள்ளது ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music கூட்டணி. இந்திய இசையமைப்பாளரும் கிராமி வெற்றியாளருமான ரிக்கி கேஜ் மற்றும் ராக்-லெஜண்ட் ஸ்டீவர்ட் கோப்லாண்ட் (தி போலீஸ்) ஆகியோர் 64வது வருடாந்திர கிராமி விருதுகளில், அவர்களின் சமீபத்திய ஆல்பமான 'டிவைன் டைட்ஸ்' ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளனர். தென்னிந்தியாவின் மிகப்பெரிய லேபிள் Lahari Music இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளது. விருது வழங்கும் விழா நேற்று இரவு லாஸ் வேகாஸில் நடைபெற்றது, அங்கு ரிக்கி கெஜ் மற்றும் ஸ்டீவர்ட் கோப்லேண்ட் ஆகியோர் டிவைன் டைட்ஸிற்காக, சிறந்த நியூ ஏஜ் ஆல்பத்திற்கான விருதைப் பெற்றனர். விருது வென்ற ரிக்கி பார்...