“டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” படத்தின் புதிய புரோமோ வீடியோ!
ஆரம்பமானது மாய பித்து நிலை “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” (DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MADNESS) படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியீடு !
உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயதுடிப்பை எகிற வைத்திருக்கும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னெஸ்” (DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MADNESS) படத்திலிருந்து புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் நிகழ்கால உலக சினிமா சரித்திரத்தையே மாற்றி எழுதி வருகிறது. மார்வல் ஸ்டூடியோஸிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு திரைப்படமும், உலக சினிமா சரித்திரத்தில் பெரும் சாதனைகள் படைத்து வருகிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மற்றும் சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படங்களுக்கு பிறகு விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ்” (DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MA...
