Saturday, September 26

Tag: dolby atmos

பாட்ஷாவின் சமீபத்திய பாடல் ‘டாப் டக்கர்’ டால்பி அட்மோஸில் கிடைக்கிறது!

பாட்ஷாவின் சமீபத்திய பாடல் ‘டாப் டக்கர்’ டால்பி அட்மோஸில் கிடைக்கிறது!

News
இதுபோன் வகைகளில் முதல் முறையாக, பாட்ஷா, அமித் உச்சனா, யுவன் சங்கர் ராஜா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து டால்பி அட்மோஸின் ஆழ்ந்த ஒலியில் இந்த இசை உருவாக்கத்திற்கு பங்களித்துள்ளனர் மும்பை, பிப்ரவரி 12, 2021 - யுனிசிஸ் இன்ஃபோசொல்யூஷன்ஸின் உள்ளமை-லேபிள் சாகா மியூசிக், அமித் உச்சனா, ஜோனிதாவுடன் இணைந்து, இந்திய இசைத் துறையின் மிகவும் பிரபலமான ராப்பர்களில் ஒருவரான பாட்ஷாவைக் கொண்ட ஒரு புதிய 'டாப் டக்கர்' என்னும் சிங்கிளை அறிமுகப்படுத்தப்படுவதை இன்று அறிவித்துள்ளது. அமித் உச்சனா மற்றும் ஜோனிதா காந்தியுடன், தென்னிந்தியப் பிரபலங்கள் யுவன் சங்கர் ராஜா, ராஷ்மிகா மந்தனா இதில் பங்காற்றியுள்ளனர். இந்த பாடல் இந்தி, தமிழ் இரண்டிலும் வெளியிடப்படும் மற்றும் Tidal மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் டால்பி அட்மோஸில் ஒளிபரப்பப்படும். சாகா மியூசிக் இன் தொழில்நுட்பக் குழுவான யுனிசிஸ்...
இந்தியாவில் மியூசிக் மிக்ஸ் இன்ஜினியர்களுக்கான முதல் விருதுகள் திட்டத்தை டால்பி அறிமுகம் செய்துள்ளது!

இந்தியாவில் மியூசிக் மிக்ஸ் இன்ஜினியர்களுக்கான முதல் விருதுகள் திட்டத்தை டால்பி அறிமுகம் செய்துள்ளது!

News
இந்தியாவில் மியூசிக் மிக்ஸ் இன்ஜினியர்களுக்கான முதல் விருதுகள் திட்டத்தை டால்பி அறிமுகம் செய்துள்ளது! ~ டால்பி அட்மாஸ் மியூசிக் மிக்ஸ் இன்ஜினியர்ஸ் ஹானர் கிளப் - இந்தியாவில் மியூசிக் மிக்ஸ் இன்ஜீனியர்கள் சமூகத்திற்கான ஒரு தனித்துவமான வெகுமதி மற்றும் அங்கீகாரத் தளம் ~ மும்பை, ஜனவரி 18, 2021 - ஆழ்ந்த ஆடியோ மற்றும் வீடியோ பொழுதுபோக்கு அனுபவங்களில் தலைமைத்துவ நிலையில் வீற்றிருக்கும் டால்பி லெபாரட்டரீஸ், இன்க். (NYSE: DLB), இந்தியாவில் மியூசிக் மிக்ஸ் இன்ஜீனியர்களுக்கு, இது போன்ற வகைகளில் முதலாவது அங்கீகாரம் மற்றும் வெகுமதி திட்டமான 'டால்பி அட்மாஸ் மியூசிக் மிக்ஸ் இன்ஜினியர்ஸ் ஹானர் கிளப்' – ன் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது. இந்த வருடாந்திர திட்டத்தின் மூலம், டால்பி மியூசிக் மிக்ஸ் இன்ஜினியர்களின் பணியையும், தொழில்துறைக்கு அவர்கள் அளித்த பங்களிப்பையும் அங்கீகரிக்கும், மேலும் ரசிகர்களுக்கு ஒ...