சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும்,
நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!!
சிவகார்த்திகேயன் நடிக்க சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற சிறந்த நடிகர்கள் படக்குழுவினருடன் இணைய, இப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் கூட்டி வருகிறது. .இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழுவினர் தற்போது கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் டைட்டில் அறிவ...
