அறிமுக நாயகன் கார்த்திக் – ஷ்ரிதா சிவதாஸ் நடித்த ” டூடி “
அறிமுக நாயகன் கார்த்திக் - ஷ்ரிதா சிவதாஸ் நடித்த " டூடி "
Connecting Dots Productions என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள படம்" டூடி"
இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திக் மதுசூதன் நடித்துள்ளார். கதாநாயகியாக தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்த ஷ்ரிதா சிவதாஸ் நடித்துள்ளார். மற்றும் ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி , சனா ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை - K.C. பாலசாரங்கன்
ஒளிப்பதி - மதன் சுந்தர்ராஜ், சுனில் G N
எடிட்டிங் - சாம் RD.X
பாடல்கள் - அரவிந்த் குமார்
கலை இயக்கம் - கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஷ், ரத்தன் கங்காதர்.
மக்கள் தொடர்பு - மணவை புவன்
கதை - கார்த்திக் மதுசூதன்
திரைக்கதை, வசனம், இயக்கம் - கார்த்திக் மதுசூதன், சாம் RD.X
படம் பற்றி இயக்குனர் கார்த்திக் மதுசூதன் கூறியதாவது...
மனித உணர்வுகளின் மிகப்பெரிய உணர்வு என்றால் அது காதல்தான், அதற்கு எதிர்மறையானது க...
