Friday, October 23

Tag: Door review

டோர் _ விமர்சனம்

டோர் _ விமர்சனம்

Reviews
டோர் _ விமர்சனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிக்க வந்திருக்கும் பாவனா டோர் படத்தின் மூலம் மிகச் சிறந்த கம் பேக் கொடுத்திருக்கிறார். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள அழுத்தமான பாத்திரம் என்பதால் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார் பாவனா. கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்காக பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் போது, அதில் உள்ள கோவிலையும் அகற்ற நேரிடுகிறது. இதைத்தொடர்ந்து மதுரையில் வசிக்கும் பாவனாவின் தந்தை பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைகிறார். அந்த கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திலும் தொடர் மரணங்கள் ஏற்படுகின்றன. பாவனாவும் அவரது தோழியும் தங்கியிருக்கும் வீட்டிலும் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. பாவனாவின் தோழி காரணமே இல்லாமல், திடீரென்று சுவரில் தன் நெற்றியை மோதிக்கொண்டு காயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பாவனாவ...