Friday, October 23

Tag: Dr ramadoss

“கட்சிகளுக்கும் மக்களுக்கும் பாடம் சொல்லும் படம்” பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ்  ‘கோடியில் ஒருவன்’ படத்துக்கு பாரட்டு!

“கட்சிகளுக்கும் மக்களுக்கும் பாடம் சொல்லும் படம்” பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் ‘கோடியில் ஒருவன்’ படத்துக்கு பாரட்டு!

News
கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் திரைப்படம்! பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அவர்கள் கோடியில் ஒருவன் திரைப்படத்தை பார்த்து பாரட்டிய பதிவு! விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய கோடியில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகி பெரிய வெற்றியடைந்தது .அரசியல் கருத்துக்கள் நிறைந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அவர்கள் கோடியில் ஒருவன் திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார் . மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் .. அவர் கூறியதாவது "கொரோனா வைரஸ் பரவல் காலம் என்னை வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருப்பது குறித்தும், அதனால் பாட்டாளிகளை சந்திக்க முடியாமல் வாடிக் கொண்டிருப்பது குறித்தும் பலமுறை எழுதியிருக்கிறேன். சங்க இலக்கியங்களை ...