Wednesday, October 28

Tag: driver jamuna review

டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்

டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்

Reviews
டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம் கார் டிரைவரான ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்படுகிறரா். இதனால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறார் ஐஸ்வர்யாவின் தாயர். குடும்ப பாரத்தை ஏற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையைப் போலவே கார் டிரைவராக தன் பணியைத் துவக்குகிறார். செல்வாக்கு மிக்க அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய மூன்று பேர் கொண்ட கூலிப்படை ஒன்று செல்லும் கார் வழியில் விபத்துக்குள்ளாகிறது. இதனால் அந்த கொலைகார கும்பல் வாடகைக்காரை வரவழைக்கிறது. அந்த வாடகைக்காரை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டி வருகிறார். கொலைகார கும்பலைப் பற்றிய விவரம் தெரியாமலும், நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாமலும் அவர்களை தன் காரில் ஏற்றிச் செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காசுக்காக கொலை செய்யும் கூலிப்...