‘டங்கி’ _ திரைப்பட விமர்சனம்
ஷாருக்கான் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் மற்றொரு தரமான பொழுதுபோக்கு படமாக வெளியாகியிருக்கிறது டங்கி.
பஞ்சாபில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் வசிக்கும் டாப்ஸி மற்றும் அவரது நண்பர்களுக்கு எப்படியாவது லண்டனில் குடியேறி அங்கு வசிக்க வேண்டும் என்பது ஆசை.
ராணுவ வீரரான ஷாருக் கானும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார்.
டாப்ஸி மற்றும் அவரது குழுவினர் லண்டனுக்குச் செல்வதில் ஒரு சிக்கல்.
காரணம், அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். ஆங்கிலம் பேச முடியாது. எனவே அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது.
சட்டத்தை மீறி குடியேற்றம் செய்யும் டங்கி முறையில் டாப்ஸி மற்றும் அவரது குழுவினர் லண்டன் செல்லும் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை சுவைபட விளக்கம் படம்தான் டங்கி.
படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும், இரண்டாவது பாதி உணர்ச்சிகரமாகவும் இருக்கிறது. இரண்டுமே ரசிக்க தக்க வித்த்தில் இருப்பதுதா...
