Wednesday, November 18

Tag: edattam

ஈடாட்டம்’ (EDATTAM )படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

ஈடாட்டம்’ (EDATTAM )படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

News
சின்னத்திரையின் நட்சத்திர நடிகர் ஸ்ரீ குமார் (Shreekumar )கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஈடாட்டம்' (EDATTAM ) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன்(K.Rajan ), இயக்குநர்கள் பேரரசு(Director Perarasu ), எழில்(Director Ezhil ), இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா (Music Director A.R.Reihana ) தயாரிப்பாளரும், தொழிலதிபருமான என்.ஆர். தனபாலன் (N.R.Dhanapalan )ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் ஈசன் (Director ESAN )இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ஈடாட்டம்'(EDATTAM ). இதில் ஸ்ரீகுமார், நடிகர் ராஜ சூர்யா(RAJA SURYA) நடிகைகள் வெண்பா (VENBA), அனு கிருஷ்ணா (ANU KRISHNA), தீக்ஷிகா(DHIKSHIKA), விஜய் விசித்திரன் (VISITHIRAN ), 'காதல்' சுகுமார் (K...