Sunday, September 20

Tag: editor lenin

சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது!

சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது!

News
சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது!   திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க பி.லெனின் அவர்கள் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு. இன்றும் தனது 74வது  வயதிலும் உற்சாகத்தோடு,  புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.  இதுபற்றி கட்டில்  திரைப்படத்தை தயாரித்து, இயக்கி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்  இ.வி.கணேஷ்பாபு  கூறியதாவது. நமக்கு முந்தைய தலைமுறை இயக்குனர் பீம்சிங் அவர்கள் எப்போதும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி படங்கள் எடுப்பது வழக்கம். அவரின் மகனான பி,லெனின் அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற அதே ஆண்டு அதே நாளில் பிறந்திருக்கிறார் என்ற செய்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. உச்...
எடிட்டர் லெனின் கதை, திரைக்கதை வசனம் எழுதும் ‘கட்டில்’!

எடிட்டர் லெனின் கதை, திரைக்கதை வசனம் எழுதும் ‘கட்டில்’!

News
மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் B.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணெஷ்பாபு இயக்கும் திரைப்படம் “கட்டில்” இயக்குனர்கள் மகேந்திரன்,மனிரத்னம்,ஷங்கர் மற்றும் பல்வேறு இந்திய, உலக இயக்குனர்களோடு எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சில படங்களையும் இயக்கிய B.லெனின் 5 தேசிய பெற்றவர், மேலும் பிலிம் பெடரேசன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும் , ஆஸ்கார் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும் , இந்திய தேசிய விருதுகள் மற்றும் இந்திய அரசின் சர்வ தேச திரைப்பட விழா இந்தியன் பணோரமா உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கிய பொறுப்பு வகித்தவர். 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவர். கட்டில் திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு ஏற்கனவே “யமுனா” என்ற திரைப்படத்தை இயக்கியவர்,இவர் தமிழின் பல முக்கிய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் ,சர்வதேச விருது பெற்ற பல படங்களில் இவரது பங்களிப்பு உள...