Wednesday, October 28

Tag: ek love yeah

காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ஏக் லவ் யா’

காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ஏக் லவ் யா’

News
காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ஏக் லவ் யா 1000 கோடி வசூல் செய்யும் பான் இந்தியா ஆக்ஷன் படங்கள் வெளியாவது அதிகரித்தாலும், இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் காதல் கதைகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. எனவே, எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. அதிலும் காதலோடு தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப திரில்லரோடு வெளியான காதல் படங்களுக்கு வெற்றி உறுதி. அப்படி ஒரு படம் தான் ஏக் லவ் யா. ரக்ஷிதா பிலிம் பேக்டரி சார்பில் ரக் ஷிதா பிரேம் தயாரித்துள்ள இப்படத்தை பிரேம்.எஸ் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக புதுமுக நடிகர் ராணா நடித்துள்ளார். ஹீரோயினாக ரச்சிதா ராம் நடித்துள்ளார். இவர்களுடன் சரன்ராஜ் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா நானய்யா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதைப்படி, ஹீரோவின் முன்னாள் காதலி சில மர்ம நப...