Tuesday, September 29

Tag: Enjoy Enjaami

5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்த மாஜா  “ Enjoy Enjaami” பாடல்!

5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்த மாஜா “ Enjoy Enjaami” பாடல்!

News
சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் உருவாக்கிய இசைக்கான புதிய தளம் “மாஜா“ தென்னிந்தியாவில் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது. இதன் முதல் பாடலாக “தீ மற்றும் அறிவு” வழங்கிய “Enjoy Enjaami” பாடல் மிகக்குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை YouTube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்பாடல் அனைத்து இடங்களிலும் அனைவரிடமும் நேர்மறையான விமர்சனங்களை பெற்று அசத்தியிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடல், இயற்கையைப் பற்றியும், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்கிற அழகான செய்தியையும் தந்துள்ளது. இந்த பாடல் இசை வல்லுநர்கள் மற்றும் பொது பார்வையாளர்களின் இதயங்களை மட்டுமல்லாமல், தனுஷ் போன்ற பிரபலங்கள் மற்றும் பல முக்கிய நபர்கள் மத்தியிலும் வெகுவாக பிரபலமடைந்துள்ளது. கலாச்சார மறுமலர்ச்சியை...
“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )

“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )

News
ஏ ஆர் ரஹமான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் இன்று தீ குரலில் மற்றும் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான இந்நிகழ்வின் சிறுதுளிகள் இயக்குநர் மணிகண்டன் நிகழ்வில் பேசியதவாது.. முதலில் இப்பாடலுக்கு முழுதாய் நான் தயாராகவில்லை. நான் பாடலை கேட்கவில்லை. ஆனால் அறிவு அவர்களின் வரிகளை கண்டு பிரமித்தேன். நம் தமிழ் கலாச்சாரத்தின் வலிமையை எடுத்துரைப்பதாக அது அமைந்திருந்தது. இந்த பாடல் சமத்துவத்தை பேசும்படி அமைந்திருந்தது. சமத்துவம் எனும் போது உலகில் அனைத்துமே சமம் தான். புல் பூண்டும் வண்ணத்துபூச்சியும் ஒன்று தான். தீ ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார். அவரது குரலில் பாடலின் அனைத்து உணர்வுகளையும் கொண்டு வந்துள்ளார். சந்தோஷ் நாராயணனுடன் பணிப...