Friday, May 1

Tag: Etcetera Entertainment

சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதைப் பெற்ற Etcetera Entertainment நிறுவனம்!

சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதைப் பெற்ற Etcetera Entertainment நிறுவனம்!

News
மதிப்புமிக்க ‘12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா-22’ திரைப்படத்துறையின் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் I.V.மதியழகன் உடைய Etcetera Entertainment நிறுவனம் சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தயாரிப்பாளர் I.V.மதியழகன் கூறியாதவது..., ETCETERA ENTERTAINMENT உடைய உரிமையாளரான நான், கடந்த 8 ஆண்டுகளில் எங்களின் வியக்கத்தக்க வளர்ச்சியின் காரணமாகவும், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், 12வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவின் மதிப்புமிக்க சிறந்த தயாரிப்பு நிறுவன விருதை வென்றோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவும், வழிகாட்டுதலும் வழங்கிய ஊடக நண்பர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி கூறிகொள்கிறேன். இத்தகைய பாராட்டுதல் நல்ல உள்ளடக்கம் சார்ந்த பட...
சிம்புவை கொண்டாடும் மஹா படத்தயாரிப்பாளர் மதியழகன்!

சிம்புவை கொண்டாடும் மஹா படத்தயாரிப்பாளர் மதியழகன்!

News
முன் தயாரிப்பு நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஹன்சிகா மோத்வானி நடிக்கும் 'மஹா' படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, ஒட்டுமொத்த குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. நிச்சயமாக, சமூக ஊடகங்களில் STRன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், STR உடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.  இது குறித்து அவர் கூறும்போது, "நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 5 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க ...
ஆக்ஷன் படத்தில் அரவிந்த்சாமி!

ஆக்ஷன் படத்தில் அரவிந்த்சாமி!

News
நடிகர் அரவிந்த்சாமி தனது தோற்ற பொலிவினாலும் , தனி பட்ட நடிப்பு திறமையாலும், தனது சீரிய கதை தேர்வு திறமையாலும் தனிஒருவனாகவே அனைத்து தரப்பினரிடமிருந்து உயர்ந்த பாராட்டை பெற்று வருகிறார் என்றால் மிகை ஆகாது.  தனது அடுத்த இன்னிங்க்ஸை சிறந்த கதைகளிளும், தேர்ந்த இயக்குனர்கள் மூலம் தொடங்கினார். தரமான கதைகளை தேடி பிடிக்கும் அவரது  அடுத்த பெயரிடப்படாத புதிய படத்தை  "சலீம்" புகழ் நிர்மல்குமார் இயக்க உள்ளார்.    தனது முந்தைய படைப்பான "சலீம்" மூலம் கதாபாத்திரத்திற்குள் தோன்றும் பல்வேறு உணர்வுகளை மிகவும் நேர்த்தியாக படைத்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற இயக்குனர், இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் அரவிந்த்சாமியின் நடிப்புத்திறனோடு கைகோர்க்கிறார்.   படத்தை பற்றி தயாரிப்பாளர் வி.மதியழகன் கூறுகையில், " இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். கதையில் நாயகன் அரவிந்த்சா...
‘பாக்ஸர்’ படத்தில் புதிய பரிமாணம் காட்டும் அருண் விஜய்

‘பாக்ஸர்’ படத்தில் புதிய பரிமாணம் காட்டும் அருண் விஜய்

News
நடிகர் அருண் விஜய் தனது முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. தனது எனர்ஜியால் எப்போதும் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை செய்ய தயாராக இருப்பவர். அவர் தனது படமான 'பாக்ஸர்' படத்தில் நடிக்க முழுமையாக ஊக்கத்தோடு இருக்கிறார். அவரது அனைத்து திறன்களையும் வெளிக்கொணரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.    இந்த படத்தை பற்றி அருண் விஜய் கூறும்போது, "இந்த படத்தின்  தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவிப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை  ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு வி...