சாதி வெறிக்கு எதிரான படம் “எட்டுத்திக்கும் பற”!
வர்ணாலயா சினி கிரியேசன், வி 5 மீடியா சார்பில் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் தயாரிக்க,
எஸ்.பி. முகிலன், எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரிக்க, கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், " எட்டுத்திக்கும் பற "
சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: சிபின் சிவன்,
இசை. எம்.எஸ். ஸ்ரீகாந்த்
படத்தொகுப்பு: சாபு ஜோசப்
நடனம்: அபிநய ஸ்ரீ
சண்டை: சரவன்
பாடல்: சினேகன், கு.உமாதேவி, சாவீ
மக்கள் தொடர்பு - கோபிநாதன், மணவை புவன்
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் - கீரா
படம் குறித்து இயக்குனர் கீரா உடனான சந்திப்பில் இருந்து…
இது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்...
