Sunday, October 4

Tag: Family star

குடும்ப விழுமியங்களை நினைவுபடுத்தும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம்!

குடும்ப விழுமியங்களை நினைவுபடுத்தும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம்!

News
நாம் மறந்துவிட்ட குடும்ப விழுமியங்களை 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம நினைவுபடுத்துகிறது' - ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்! இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்- இவர் 'டான்', 'தலாஷ்', மற்றும் 'அந்தாதூன்' போன்ற வெற்றி பெற்ற பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியவர். இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'மகரிஷி' திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' எனும் திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை பரசுராம் பெட்லா இயக...