Friday, October 23

Tag: Farhana

ஃபர்ஹானா படத்தில் முஸ்லிம் சமூகம் வேதனைப்படும் காட்சிகளோ , வசனங்களோ இல்லை…!

News
ஃபர்ஹானா திரைப்பட த்தில் முஸ்லிம் சமூகம் வேதனைப்படும் காட்சிகளோ , வசனங்களோ இல்லை...! .............................. ஃபர்ஹானா திரைப்பட குழுவினரின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்காக பிரத்தியேகமாக சிறப்பு ஏற்பாடு செய்யபட்ட நிலையில் , அப்படத்தை காண பல சமூக தலைவர்களும் பங்கேற்ற போது எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நானும்,மாநிலச்செயலாளர், A.K.கறீம் , செயற்குழு உறுப்பினர்,முகம்மது ரஷீத், தென்சென்னை மாவட்டத்தலைவர், முகம்மது சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்த்தோம் . படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை . எனவே யூகத்தின் அடிப்படையில் இதுவரை பேசப்பட்டவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கருதுகிறேன் . ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு , இயக்குநர் கதையை நகர்த்தி உள்ளார் . அதில் சில ...
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘ஃபர்ஹானா’!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘ஃபர்ஹானா’!

News
ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தயாரிப்பதில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அடுத்த படத்தினை அறிவித்துள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம். ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் என வித்தியாசமான கதைகளங்களை மக்கள் ரசிக்கும் வகையில் இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அன...