Saturday, November 14

Tag: Fast & Furious

FAST & FURIOUS: HOBBS & SHAH

FAST & FURIOUS: HOBBS & SHAH

News
FAST & FURIOUS: HOBBS & SHAH - ஆங்கிலம் மற்றும் தமிழிலும் Fast & Furious தொடர் படங்களை பார்த்து ரசித்து பாராட்டாதவர்களே இல்லை என்கிற அளவிற்கு இது வரை வெளிவந்த படங்கள் வசூல் ரீதியாக உலக அளவில் மகத்தான வெற்றியை பெற்று அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளன என்றால் அது மிகையில்லை!  இதுவரை வெளிவந்த Fast & Furious தொடர் படங்களின் வசூல் மொத்தமாக $ 5   billion-ஐ கடந்து விட்டது என்பது உண்மை! சட்ட விரோதமான முறையில் பைக் மற்றும் கார் சேசிங் நடத்தி அதை ஒரு சூதாட்டமாக மாற்றிவிட்டது ஒரு கும்பல்! அடுத்தடுத்த தொடர்களில், பைக் மற்றும் கற் சேசிங் தவிர இதர அதிரடி action சம்பவங்களை ஒருங்கிணைத்து பலம் மிக்க ஒரு தொடராக (Franchise) ஆக உருமாறிவிட்டன, Fast & Furious தொடர் படங்கள்! வயது வரம்பின்றி எல்ல வயதினரும் பாரபட்சமின்றி கண்டு ரசிக்கத்தக்க action காட்சிகள்தான் இத்தொட...