Friday, October 23

Tag: fefsi siva

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக பெப்சி சிவா நியமனம்!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக பெப்சி சிவா நியமனம்!

News
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக பெப்சி சிவா நியமனம்! தமிழக பி.ஜே.பி கட்சியில் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில செயலாளராக பெப்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்ந்த இறை நம்பிக்கையாளர், உழைப்பாளி என்று கருதப்படும் பெப்சி சிவா, பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தில் செயலாளர், தலைவர், என பல பொறுப்புகளில் 20 வருடங்களுக்கு மேலாக பதவி வகித்தவர். அதுமட்டுமல்லாது அகில இந்திய மாமன்ற தலைவராக 5 ஆண்டுகள் பதவி வகித்துளார். இப்போது வரை பெப்சி யூனியனின் வளர்ச்சியில் முக்கியமான நபராக இருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில், உருவாகியுள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் சுரேஷ்கோபி, சோனுசூட் ஆகியோரும் நடித்துள்ளனர். பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவைக் கோவி...