Friday, May 1

Tag: Fighter

சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்!

சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்!

News
சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்! 2 நாளில் 100 கோடி வசூல்! ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2024 குடியரசு தினத்தை ஒட்டி வெளியான ஃபைட்டர் படம் 2 நாட்களில் 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இது அவரது 14வது 100 கோடி வசூல் செய்த படமாகும். அக்னிபத் மற்றும் காபிலுக்குப் பிறகு குடியரசு தின விடுமுறையில் வெளியான ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் 100 கோடி வசூல் சாதனையை அடைந்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஹிருத்திக்கின் வலுவான டயலாக்ஸ் மற்றும் சக்திவாய்ந்த நடிப்பின் மூலம் தேசபக்தி மிகுந்த படமாக உருவான ஃபைட்டர் ரசிகர்களை ஈர்த்துள்ளது. வார் (2019) படத்திற்கு பிறகு ஒரே நாளில் 40 கோடிகளைத் தொட்ட ஹிருத்திக் ரோஷனின் 2வது படமாக ஃபைட்டர் மாறி உள்ளது. மேலும் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படம் வசூல் வேட்டை செய்து வருகிறது. இப்படம் இப்போது ஆஸ்திரேலியாவில் ஹிருத்திக் ரோஷனின் அதிக வசூல் செய்த படமாக...
‘பைட்டர்’ _ ட்ரெய்லர்

‘பைட்டர்’ _ ட்ரெய்லர்

News
பைட்டர் ட்ரெய்லர் இந்தியாவின் மிகப்பெரிய வான்வெளி அதிரடி ஆக்ஷன் படத்தில் தேசபக்தி மிக்க பைலட்டாக கிருத்திக் ரோஷன் அசத்தும் பைட்டர் ட்ரெய்லர். இந்திய ராணுவ கேப்டனாக லக்ஷ்யாவில் தனது முத்திரை பதிக்கும் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கிறங்கச் செய்த ஹிருத்திக் ரோஷன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சித்தார்த் ஆனந்தின் ஃபைட்டரில் இந்திய பாதுகாப்பு படை சீருடை அணிந்திருக்கிறார். இந்த முறை ஜெட் பைலட்டாக தனது அதிரடி நடிப்பில் அசத்தவிருக்கிறார் ஹிருத்திக் ரோஷன். ஷாம்ஷெர் பத்தானியா என்கின்ற பட்டி வேடத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஃபைட்டர் படத்தில் ஹிருத்திக் ரோஷன் அதிரடி காட்டுகிறார். இந்தப் பாத்திரத்தில் தேசபக்தி மிகுந்த வீர வசனங்களை ஹிருத்திக் ரோஷன் பேசும்போது அது பார்வையாளர்களை வெகுவாக உணர்ச்சி வசப்படச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்திய விமானப் படையை பிரதிநித...
ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல்!

ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல்!

News
ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல்! இந்த ஆண்டின் பார்ட்டி கீதம்: சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஃபைட்டரின் 'ஷேர் குல் கயே' மூலம் கொண்டாட்டங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறார் இந்தியாவின் டான்ஸ் ஐகானான சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய பாடல் அவரது வரவிருக்கும் படமான 'ஃபைட்டர்' படத்தில் இருந்து தற்போது வெளியிடப்பட்டது. 'ஷேர் குல் கயே' (Sher Khul Gaye) என்ற இந்த பாடல் கேட்டவுடனேயே நம்மை ஆர்ப்பரிக்க செய்கிறது. இந்த பாடலுக்கு ஹிருத்திக் ரோஷனைத் தவிர வேறு யாரும் ஆட முடியாது என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக நடனமாடி உள்ளார். மேலும் அவருக்கென்ற அடையாளமாக மாறும் கடினமாக டான்ஸ் மூவ்ஸ்களை எளிமையாக மாற்றுகிறார். அவரது ஈடு இணையற்ற நடனத் திறமைக்காகப் புகழ் பெற்ற ஹிருத்திக் ரோஷன், 'ஷேர் குல் கயே' பாடலின் மூலம் மீண்டும் தனது திறமையை வெளிக்...
விண்வெளி சண்டைக்காட்சிகள் கொண்ட முதல் இந்தியப் படம் ‘பைட்டர்’!

விண்வெளி சண்டைக்காட்சிகள் கொண்ட முதல் இந்தியப் படம் ‘பைட்டர்’!

News
வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த முதல் இந்திய திரைப்படம் ‘பைட்டர்’ மார்ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வையாகாம்18 ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது ~ ஹிருத்திக் ரோஷன் – தீபிகா படுகோனே நடிக்கும் இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார் மும்பை, ஜூலை 10- கடந்த 10 வருடங்களில் வையாகாம்18 ஸ்டுடியோஸ் நாடகக் கதைகளில் இருந்து த்ரில்லர் படங்களையும், வழக்கமான வாழ்க்கை கதைகளில் இருந்து வித்தியாசமான காதல் கதைகள் கொண்ட வெற்றிப் படங்களையும் தயாரித்து இந்திய சினிமாவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மறுவரையறை செய்துள்ளது. தற்போது சினிமாத்துறையின் முதல் முயற்சியாக மார்ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வையாகாம்18 ஸ்டுடியோஸ் ‘பைட்டர்’ என்னும் வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. ‘பைட்டர்’ படத்தில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே...