Thursday, October 1

Tag: film chance

உங்களுக்கு வேண்டுமா சினிமா வாய்ப்பு?

News
ஓடிடி தளத்தில் இளம் இயக்குநர்களுக்கு உருவாகும் வானளாவிய வாய்ப்புகள்: எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தாகமெடுத்தவர்கள் தண்ணீரைத் தேடுகிறார்கள்; தண்ணீரும் தாகமெடுத்தவர்களையே தேடுகிறது" என்ற நிஜமொழிக்கேற்ப தகுதி வாய்ந்தவர்கள் நல்ல வாய்ப்பை தேடுகிறார்கள். நல்ல வாய்ப்பை தர நினைப்பவர்களும் திறமையானவர்களைதே தேடுகிறார்கள். வெப்சீரிஸ் மற்றும் ஓடிடி தளத்திற்கான திறமையான கதைகள் திரைக்கதைகள் உங்களிடம் இருந்தால் இதுவொரு சரியான வாய்ப்பு. பிரபல முன்னணி ஓடிடி தளங்களில் மக்கள் படம் பார்ப்பதும் வெப்தொடர்கள் பார்ப்பதும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த மாற்றம் புதிய முயற்சிகளுக்கும் திறமையான நபர்களுக்கும் வாய்ப்புகளை அமைத்துத் தரும் களமாக இருக்கிறது. அப்படியான வாய்ப்புகளை வழங்கி, இணையத்தில் சிறப்பான கதையம்சம் தொழில்நுட்பம் நிறைந்த கதைகளை வெப்சீரிஸாகவும் திரைப்படமாகவும் கொண்டு வருவதற்கான ஒரு துவக்கத்தை ஏற்படுத்த ...