Friday, October 23

Tag: Finder

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரில்லர் “ஃபைண்டர்”

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரில்லர் “ஃபைண்டர்”

News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர், இயக்குநர் எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்ட “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !! உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர திரைப்படமான “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர், இயக்குநர் எஸ் ஜே சூர்யா ஆகியோர் சமூக வலைதளம் வழியே “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். சிறைபின்னணியில் சார்லி நிற்க, ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களும், நிறைந்ததாக அட்டகாசமாக உள்ளது ஃபர்ஸ்ட் லுக். அமெரிக்காவ...