Tuesday, October 20

Tag: free tickets

புதிய திரைப்படங்களுக்கு இலவச டிக்கட்டுகள்!

News
  எமோஷனல் எண்டர்டெயின்மென்ட் நெட் வொர்க் நிறுவனம் ஒரு புதிய ஓ.டி.டி.தளத்தை துவக்கி உள்ளது. தியேட்டர் ஹுட் . காம் என அதற்கு பெயர் சூட்டியுள்ளது. ஜனவரி 15-ந் (2022) தேதி முதல் மக்களின் பார்வைக்கு படங்களை ஒளிபரப்ப உள்ளது. இதன் விவரம் வருமாறு :- அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டபொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் எண்டர்டெயின்மெண்ட்நெட்வொர்க் புதிய ஓ.டி.டி.ஸ்ட்ரியில் தளத்தை theatre hoods.com என்ற பிராண்ட் பெயரில் 2022 ஜனவரி 15 ஆம் தேதி இந்தியா மற்றும் உலக அளவில் வெளியிடுகிறது. இது சினிமா தியேட்டர் மற்றும் ஓ.டி.டி. அது பண்தை இணைத்து கொண்டுவருகிறது. அனைத்து இந்திய பிராந்தியமொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் திரைப்படங்கள், தொடர்கள், டி.வி.நிகழ்ச்சிகள்| இசை போன்ற உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் கண்டு மகிழலலாம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கான இலவச ...