காமெடி கலாட்டாவாக உருவாகும் ” உருட்டு உருட்டு “
கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக காரணம் என்ன என்பதை காமெடியாக சொல்லும் " உருட்டு உருட்டு "
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க பத்மராஜு ஜெய்சங்கர் தயாரித்திருக்கும் படத்திற்கு " உருட்டு உருட்டு " என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.
நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - யுவராஜ் பால்ராஜ்
பாடல் இசை - அருணகிரி
பின்னணி இசை - கார்த்திக் கிருஷ்ணன்
பாடல்கள் - பெப்சி தாஸ், பாஸ்கர்
எடிட்டிங் - திரு...
