Friday, October 23

Tag: ganesh venkatram

200வது எபிசோடில் அடியெடுத்து வைக்கும் ‘நினைத்தேன் வந்தாய்’ தொடர்!

200வது எபிசோடில் அடியெடுத்து வைக்கும் ‘நினைத்தேன் வந்தாய்’ தொடர்!

News
*200வது எபிசோட்* *‘நினைத்தேன் வந்தாய்’ தொடர் ; உற்சாகத்தில் கணேஷ் வெங்கட்ராம்* இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘அபியும் நானும்’ படத்தில் மனம் கவர்ந்த சாக்லேட் பாயாக அறிமுகமாகி ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘காந்தகார்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கியபோது முதல் சீசனிலேயே போட்டியாளராக கலந்துகொண்டு தனது மிகச்சிறந்த அணுகுமுறையால் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நன்கு அறிமுகமான நெருக்கமான நபராக மாறிவிட்டார். தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு, மலையாள, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து தனது எல்லையை விரிவுபடுத்திய இவர் தற்போது சினிமாவுடன் சேர்த்து ஒரு பக்கம் வெப்சீரிஸ் இன்னொரு பக்கம் சின்னத்திரை தொடர் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த ‘அபியும் நானும்; படம் பார்த்தப...
நகரத்தில் ஒரு புதிய கெட்டவன்.!

நகரத்தில் ஒரு புதிய கெட்டவன்.!

News
விஜய் நடித்த வாரிசு படத்தில் துணிச்சலான மற்றும் சக்திவாய்ந்த முகேஷ் கதாபாத்திரத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராம், உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களால் பாராட்டப்பட்டார். அவர் திரையில் தோன்றும் காட்சி மற்றும் உடல்மொழியை அனைத்து பார்வையாளர்களும் விரும்பினார்கள். அவர் கண்களைப் பயன்படுத்திய விதமும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. இதுபற்றி கணேஷிடம் கேட்டபோது, ​​ "படத்தில் தொழில் அதிபராக நடித்ததால், நிஜ தொழில்துறையைச் சேர்ந்த பலர் என்னை அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் என்னுடன் பேசி பழக ஆர்வம் காட்டினார்கள். என்னை வேறு பரிமாணத்தில் பார்த்தார்கள், ஒரு நடிகராக அது எனக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன் என்றார். பல மூத்த நடிகர்கள் படத்தில் இருந்தாலும், கணேஷ் தனது முத்திரையை பதித்துள்ளார். 2023-க்கு ஒரு சிறந்த தொடக்கமாக, அவர் மேலும் கூறுகிறார் :- "நான் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன...
கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் வேலு தம்பி வரலாற்று  தொடர்!

கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் வேலு தம்பி வரலாற்று தொடர்!

News
ஆங்கிலேய அரசை ஒடுக்கும் துணிச்சலான செயல்களுக்குப் பெயர் போன வேலு தம்பி வேடத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடித்து உள்ளார். இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், கான்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி நேஷனல் ஆகியவை இந்தியாவின் புகழப்படாத நாயகர்களின் எழுச்சியூட்டும் கதைகளைக் காண்பிக்கும் 'ஸ்வராஜ்' என்ற மாபெரும் படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த தொடர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விரைவில் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் விரைவில் பிரபலமான ஓடிடி தளத்திலும் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் சிறப்புக் காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்களுடன் அண்மையில் பார்வையிட்டார். இந்த தொடரில் நடிப்பது பற்றி கணேஷ் கூறுகையில், ஒரு நடிகராக, இந்திய வரலாற்றில் இருந்து ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்...