Saturday, October 31

Tag: ganeshvenkatram

நடிகை பாவனாவுடன் நாயகனாக களமிறங்கும் கணேஷ் வெங்கட் ராம் !

நடிகை பாவனாவுடன் நாயகனாக களமிறங்கும் கணேஷ் வெங்கட் ராம் !

News
  வாரிசுக்கு பிறகு நிறைய வில்லன் வேடம் வருகிறது..!- கணேஷ் வெங்கட்ராம் வாரிசு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகை பாவனாவுடன் நாயகனாக களமிறங்கும் கணேஷ் வெங்கட் ராம் !! கணேஷ் வெங்கட்ராம், பாவனா நடிக்கும் புதிய ஹாரர் திரில்லர் திரைப்படம் !!! இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் வாரிசு திரைப்பட புகழ் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார். அபியும் நானும் படம் மூலம் அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், பிக்பாஸ் நிகழ்ச்சி என மக்கள் மனங்களை வென்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறார். தமிழில் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் அவரது பாத்திரம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர...