Friday, October 23

Tag: gangubai kathiawadi

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கங்குபாய் கதியாவாடி’ !

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கங்குபாய் கதியாவாடி’ !

News
அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'கங்குபாய் கதியாவாடி' பிப்ரவரி மாதம் 72 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. கங்குபாய் கதியவாடி பெர்லினேல் ஸ்பெஷலின் ஒரு பகுதியாகத் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் முக்கிய அம்சம் மற்றும்  அர்ப்பணிப்பு என்னவென்றால் சிறந்த சினிமாவை  திரைப்பட விழாவின் மூலம் காண்பிப்பதாகும் . இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட படங்கள்  கொரோனா தொற்றுநோய் காலத்தில் எடுக்கப்பட்டவை . சினிமா உலகில் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை  நிறைவு செய்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள  10வது படமான 'கங்குபாய் கத்தியவாடி' அவருக்கு மிகவும் ஸ்பெஷலான படமாகும் . சஞ்சய் லீலா பன்சாலி கூறும்போது, "கங்குபாய் கத்தியவாடியின் கதை என் இதயத்திற்கு மிகவும் ...