ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற கண்பத் டிரைலர்!
ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற கண்பத் டிரைலர்
பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருக்கும் "கண்பத்' படத்தின் டிரைலர் வெளியாகி, இந்திய சினிமாவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை வசீகரிக்கும் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'கண்பத்' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களையும் பார்வையாளர்களையும் முழுமையான பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரைப்படம் அக்டோபர் 20 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.
டைகர் ஷ்ராஃப் மற்றும் க்ரிதி சனோன், புகழ்பெற்ற திரை நட்சத்திரமான அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள இந்த பிரம்மாண்டமான படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, இதன் டிரைலர் அனைவருக்கும் விருந்த...
