Tuesday, September 29

Tag: Gethule Audio Launch

புதுமுகங்கள் நடிப்பில் உருவான “கெத்துல”

புதுமுகங்கள் நடிப்பில் உருவான “கெத்துல”

News
RFI பிலிம்ஸ் ரெஹான் அஹமத் தயாரிப்பில், இயக்குநர் V.R.R இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கெத்துல” புதுமுகங்கள் நடிப்பில் அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது RFI பிலிம்ஸ் ரெஹான் அஹமத் தயாரிப்பில், இயக்குநர் V.R.R இயக்கத்தில் உருவாகியுள்ள கெத்துல. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் ராஜாளி பேசியதாவது.. கெத்துல மிகச்சிறப்பான படைப்பாக வந்துள்ளது. நடிகர் ஶ்ரீஜித் கேஜிஃஎப் யாஷ் போல் தோற்றமளிக்கிறார். படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துகள். தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது… சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்றால் திரையுலகம் வளரும், தொழிலாளர்கள் வாழ்வார்கள். கெத்துல கெத்தாக இருக்கிறது. இந்தக்குழு வெற்றி பெற்றால் மீண்டும் படம் தான் எ...