Monday, September 21

Tag: glamour sathya

தயாரிப்பாளர் விஜயமுரளி-புகைப்படக் கலைஞர் கிளாமர் சத்யா இல்லத் திருமண விழா!

தயாரிப்பாளர் விஜயமுரளி-புகைப்படக் கலைஞர் கிளாமர் சத்யா இல்லத் திருமண விழா!

News
திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் வி.எம சுரேஷ் குமாருக்கும், மக்கள் தொடர்பாளரும் புகைப்பட கலைஞருமான கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, பிரசாந்த்.சிவகுமார், ராமராஜன், ராம்கி, கவுண்டமணி,செந்தில் தம்பி ராமையா, பிரேம், சார்லி. குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்கியராஜ் நளினி, மாரிமுத்து, சித்ரா லட்சுமணன், மனோபாலா, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஆர்.கே.சுரேஷ், எஸ். வி.சேகர், ஆனந்தராஜ், ரேகா, ரேகா சுரேஷ், இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், ராஜ்கமல் - லதா. ரமேஷ் கண்ணா.நட்ராஜ், போண்டாமணி, முத்துக்காளை ஆகியோரும்தயாரிப்பாளர்கள் முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி, எஸ்.தாணு, ஆர்.ராதாகிருஷ்ணன், டி.சிவா, சந்திர பிரகாஷ் ஜெயின், கதிரேசன்.சௌந்தர், கலை...