Wednesday, September 30

Tag: global one studios

அகில இந்திய திரைப்படத்திற்காக இணையும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா

அகில இந்திய திரைப்படத்திற்காக இணையும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா

News
குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & 'பத்து தல' புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா ஒரு அகில இந்திய திரைப்படத்திற்காக இணைகிறார்கள்! இந்தியத் திரைப்படத் துறையின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான குளோபல் ஒன் ஸ்டுடியோஸ், சிலம்பரசன் டிஆர் நடித்த அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'பத்து தல' படத்தின் மூலம் வெற்றி கொடுத்த திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணாவுடன் தனது புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது. திரைப்பட இயக்குநர் கிருஷ்ணா, பல்வேறு ஜானர்களில் படம் இயக்கி தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது படங்கள் விமர்சகர்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சிறப்பாக செயல்பட்டது. இதற்கு சமீபத்திய உதாரணம் இவரது ‘பத்து தல’ படத்தின் வெற்றி ஆகும். குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ‘அலோன்’ (இந்தி) என விமர்சன ரீதியாகவும்...