Thursday, November 12

Tag: GOOD HOPE pictures

கதாநாயகனாக அ றிமுகமாகும் மற்றொரு இசையமைப்பாளர்!

கதாநாயகனாக அ றிமுகமாகும் மற்றொரு இசையமைப்பாளர்!

News
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார் இன்னொரு இசையமைப்பாளரான பாலாஜி@விது.. இவர் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி(கன்னடா) உட்பட மேலும் இரண்டு புதிய கன்னடா மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார் மேலும் ஜி.வி.பிரகாஷ்குமார்நடித்துதமிழில்வெளியாகிவெற்றிபெற்ற " த்ரிஷா இல்லைனா நயன்தாரா " கன்னடா ரீமேக்கில் இவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. தற்போது கதையின் நாயகனாக தமிழ்படம்ஒன்றில் இவர்நடிக்கும் இந்தப்படத்தில். நாயகியாக 'பிக்பாஸ்' புகழ் சாக்சி அகர்வால் நடிக்கிறார். மேலும் தமிழில் முதன்மையான தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்...