Friday, October 23

Tag: Goppurane’ Goppurane’

‘கண்ணகி’ படத்துக்காக உருவாகியுள்ள ‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ லிரிக் பாடல் வீடியோ!

‘கண்ணகி’ படத்துக்காக உருவாகியுள்ள ‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ லிரிக் பாடல் வீடியோ!

News
பெண் பார்க்கும் வைபவத்தை மையப்படுத்தி ‘கண்ணகி’க்காக உருவாகியுள்ள ‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ லிரிக் பாடல் வீடியோ! ‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ பாடல் மூலமாக ‘கண்ணகி’ அம்மு அபிராமியின் பெண் பார்க்கும் வைபவம் SKYMOON ENTERTAINMENT & E5 ENTERTAINMENT சார்பில் M.கணேஷ் மற்றும் J.தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கண்ணகி’ பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் வெற்றி, ஆதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். யஷ்வந்த் கிஷோர் இந்த படத்தை இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவை கவனிக்க, சரத் K படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஷான் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் இருந்து ‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ என்கிற பாடளின் லிரிக் வீடியோ தயாராகி உள்ளது. கார்த...