மார்வெல் ஸ்டுடியோஸின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3”!
ரெட் கார்பெட் ஃபேன் ஈவண்ட்டின் புகைப்படங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது மற்றும் சியோலில் நடைபெற்ற ஃபோட்டோகால் மற்றும் பாப்-அப் அனுபவ பகிர்வு "கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி. வால்யூம் 3"-ன் உலகளாவிய சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது!
இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் "கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி" டிரையாலஜியின் கடைசி படம் மே 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
சியோலில் இன்றும் நேற்றும் நடைபெற்ற ஃபோட்டோகால், பாப்-அப் ஜோன் மற்றும் ரெட் கார்பெட் ஃபேன் நிகழ்வு ஆகியவற்றின் புகைப்படங்களைப் பகிர்வதில் மார்வெல் ஸ்டுடியோஸ் மகிழ்ச்சி அடைகிறது. சியோலில் நடந்த இந்த ரசிகர்களின் நிகழ்வுகள் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3’க்கான உலகளாவிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளது ஜேம்ஸ் கன், கிறிஸ் பிராட், கரேன் கில்லன் மற்றும் போம் க்ளெமெண்டீஃப் ஆகியோர் மகிழ்வுடன் இந்த நிகழ்வுகளில் ரசிகர்களின் ...
