குண்டு ஒரு சமூக பொறுப்புணர்வு மிக்க வெற்றி படமே !
நாம் தினம் தினம் கடந்து போகின்ற செய்திகள் திரைப்படங்களாக வரும்பொழுது அதன் வீரியம் பல மடங்கு இருக்கும் படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் தங்களோடு அந்த சம்பவங்களை ஒப்பிட்டு தாங்களே அந்த படத்தின் கதாபாத்திரமாக உணர்வார்கள் ...
அப்படிப்பட்ட திரைப்படங்களை கையாளும் இயக்குனரும் தனது சமூக பொறுப்பை உணர்ந்து அதற்கான ஒரு நல் தீர்வை வைக்கும் பொழுது அப்படம் ஒரு விழிப்புணர்வுடம் கூடிய மாபெரும் வெற்றி படமாக அமைகிறது...
#குண்டு அவ்வாறான ஒரு சமூக பொறுப்புணர்வு மிக்க வெற்றி படமே ????
மகிழ்ச்சி!...

