Tuesday, November 17

Tag: GUNS OF BANARAS

கணேஷ் வெங்கட்ராம் நடித்த படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மாதுரி தீக்ஷித்

கணேஷ் வெங்கட்ராம் நடித்த படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மாதுரி தீக்ஷித்

News
நடிகர் கணேஷ் வெங்கட்ராம், பாலிவுட்டில் அறிமுகமாகும் "கன்ஸ் ஆஃப் பனாரஸ்" படத்தின் ட்ரெய்லரை மும்பையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் அறிமுகப்படுத்தினார் "கன்ஸ் ஆஃப் பனாரஸ்" படத்தின் விக்ரம் சிங் என்ற வில்லனாக நடிக்கும் கணேஷ் இப்படத்தின் ஒரு வலிமை மிகுந்த தாதாவாக நடித்திருப்பதாகவும் அதற்காக அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார். என் இள வயது முதலே என்னுள் ஈர்ப்பை உண்டாக்கிய மாதுரி தீட்சித் எனது முதல் ஹிந்தி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டதை விட எனக்கு வேறு என்ன பெரிய வாலண்டைன்ஸ் டே பரிசு கொடுத்திருக்க முடியும் என்று வெட்கத்துடன் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறினார். ட்ரெய்லரில் உள்ள உண்மையான அதிரடி சாகசங்களை நடிகை மாதுரி தீட்சித் பாராட்டியதோடு, கதாநாயகனாக நடிக்கும் கரண் நாத் மற்றும் கணேஷின் கதாபாத்திரமறிந்து நடித்திருக்கும் யுக்தியை பாராட்டி...