Saturday, October 3

Tag: Halitha Shameem’s next ‘Minmini’

’மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா

’மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா

News
  ’மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா! ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார். ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர் எடுத...
‘சில்லுக் கருப்பட்டி’ புகழ் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் “மின்மினி”!

‘சில்லுக் கருப்பட்டி’ புகழ் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் “மின்மினி”!

News
"சில்லுக் கருப்பட்டி" என்ற தன் புதுமைப் படைப்பின் மூலம்  அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து புகழ் வெளிச்சத்துக்கு வந்த ஹலீதா, தற்போது 'மின் மினி' என்ற தன் அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அடுத்த படம் குறித்து  ஹலீதா விவரிப்பதே, படத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டுகிறது. "தப்பிப் பிழைத்தவரின் குற்றம் என்பது எந்த அளவுக்கு உண்மை. நீங்கள் நேசிப்பரின் கனவுகளை நனவாக்க எந்த அளவுக்கு துணை நிற்கின்றீர்கள்? அன்பு செலுத்துவதற்கும் வெறுப்பற்கும் மத்தியில் உள்ள மெலிதான கோடு என்ன? பெரியவர்களைவிட இளம் வயதினர் ஏன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள்? அமைதியான மேகம் போலிருந்து என்னுள் இறங்கிய கேள்விகளுக்கு விடை காண நான் செய்யும் முயற்சியே 'மின்மினி'" என்கிறார் இயக்குநர் ஹலீதா. "இளம் பருவத்தினர், தப்பு செய்தும் சிக்கிக்காதவரின் குற்றவுணர்வு, அன்பு மற்றும் வெறுப்பு இவற்று...