Tuesday, May 20

Tag: hanshika

சிம்பு – ஹன்சிகா நடிக்கும் மஹா படத்துக்கு தடையா?

சிம்பு – ஹன்சிகா நடிக்கும் மஹா படத்துக்கு தடையா?

News
ஹன்சிகா நடித்துள்ள மஹா படம் வெளியாவதற்கு கோர்ட் தடை விதித்துள்ளதா என்பதற்கு பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அது வருமாறு: நடிகர்‌ சிம்பு, நடிகை ஹன்ஷிகா மோத்வானி மற்றும்‌ முன்னணி நட்சத்தி ரங்கள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப குழுவினர்‌ பங்கேற்பில்‌ உருவாகியுள்ள்‌ “மஹா” திரைபபடத்தின்‌ வெளியீடு குறித்து சில தவறான தகவல்கள்‌, மக்களிடத்திலும்‌, ஊடகங்களிடையேயும்‌, உலா வருவது எங்களை வந்தடைந் தது. இணைய வெளியிலும். ஊடகங்களிலும்‌ “மஹா” திரைப்படம்‌ முழுமையாக முடிக்கப்படவில்லையென்றும், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்‌ பேரில்‌ தடை செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும்‌ செய்திகள்‌ வெளியாகியுள்ளது. எங்களது etcetra entertainment நிறுவனத்தின் சார்பில் நிறுவனத்தின்‌ சார்பில்‌ இதுகுறித்தான உண்மை தகவல்களை வெளியிட கடமைப்பட்டுள்ளோம்‌. “மஹா” படத்தின்‌ உண்மையான தகவல்கள்‌ பின்வருமாறு: 1. “மஹா...