ஹனுமன் _ விமர்சனம்
ஹனுமன் _ விமர்சனம்
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஹனுமன்.
தெய்வ சக்தி கலந்த சூப்பர் ஹீரோ படம் தான் இந்த ஹனுமான். ஆங்கிலத்தில் (Hanu Man) என வித்தியாசம் காட்டியதற்கு படத்தில் தெளிவான அர்த்தம் உள்ளது.
அஞ்சனாத்ரி என்கிற சின்னஞ்சிறிய ஊரில் வசிக்கும் இளைஞர் ஹனுமந்தா. (தேஜா). இவரது அக்கா அஞ்சம்ம்மா (வரலக்ஷ்மி சரத்குமார்).
இதற்கிடையே, தேஜா, அம்ரிதா அய்யருடன் காதல் வசப்படுகிறார். அதோடு கமெடி காட்சிகளும் ஓடுகின்றன.
இன்னொரு பக்கம், சிறு வயதில் இருந்தே சூப்பர் ஹீரோவாக ஆசைப்படுகிறான் வில்லன்.
அவனது நிறைவேறியதா… அவரை ஹீரோ கடவுள் சக்தி கொண்டு எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.
ஏற்கெனவே, ஆன்மிக சிஜி படமான ஆதிபுருஷ், ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் இந்த ஆன்மிக சிஜி திரைப்படம் ரசிக்க.. வியக்கவைக்கிறது. சிஜி காட்ச...
