Friday, October 2

Tag: harbhajansingh

ஹர்பஜன் சிங் நடிப்பில் தமிழில் உருவாகும் ‘சேவியர்’ திரைப்படம்!

ஹர்பஜன் சிங் நடிப்பில் தமிழில் உருவாகும் ‘சேவியர்’ திரைப்படம்!

News
'ஹர்பஜன் சிங்' நடித்து தமிழில் அடுத்து உருவாகும் திரைப்படமான 'சேவியர்' விரைவில் வெளியாகவுள்ளது! ஷான்டோவா ஸ்டுடியோ 2019-இல் அக்னி தேவி மற்றும் 2021-இல் 'ஃப்ரெண்ட்ஷிப்' ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் 'ஜான் பால்ராஜ்' தயாரித்து இயக்கும், 'ஃப்ரெண்ட்ஷிப்' படத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும், தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான 'ஹர்பஜன் சிங்' கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்கு 'சேவியர்' என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிமுகமும் சமூக வலைதளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 05:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் 'டாக்டர்.ஜேம்ஸ் மல்ஹோத்ரா' மற்றும் ஓவியா 'வர்ணா' என முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர். GP முத்து 'முத்த...