Thursday, September 24

Tag: Hey Love Joshua

நகரை காதலில் மூழ்கடித்த ஜோஷ்வா படப் பாடல்!

நகரை காதலில் மூழ்கடித்த ஜோஷ்வா படப் பாடல்!

News
காதல் மாதம் இப்போது தான் முடிந்திருக்கிறது. ஆனால் ஒரு சிறு பொறி,  எல்லைகள் கடந்து அனைவர் மனதிலும் புகுந்து, காதலை மீட்டுரு செய்து அனவரையும் முணுமுணுக்க செய்திருக்கிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பல ஆச்சர்யங்களை தந்து வரும் “ஜோஷ்வா இமை போல் காக்க” படம், இப்போது வெளியிட்ட ஒற்றை பாடலால் நகரை காதலில் மூழ்கடித்திருக்கிறது. காதலின் அழகு, ரொமான்ஸ், நளினம் அனைத்தும் இசை வடிவாக கிடார் மற்றும் வயலினில் பொங்கி வழியும் ஒலியில் “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் Itunes முதல்  காபி ஷாப் வரை நகரின் வைரல் விருப்பமாக மாறியிருக்கிறது.  கௌதம் மேனனின் பாடல்கள் எப்போதும் உணர்வுகளை கட்டியிழுக்கும் தனித்தன்மையுடன் ஒரு புதிய அனுபவத்தை தருவதாக இருக்கும். இம்முறை பின்னணி பாடகர் கார்த்திக் முதல் முறையாக இசையமைக்க, பாடல்களில் புது ஆத்மா உருவாகியிருக்கிறது. பேச்சுவழக்கு மாறாத வரிகளில், காதலை சொல்லும் பாடலை இயக்...