Friday, October 23

Tag: Hindi’ trailer of JAI BHIM

‘ஜெய் பீம்’ இந்தி ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ!

‘ஜெய் பீம்’ இந்தி ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ!

News
'ஜெய் பீம்' இந்தி ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியான இந்த ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்டானது. வழக்கறிஞர் சந்துருவாக, ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் சூர்யா ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். இப்போது இந்தி ரசிகர்களை மகிழ்விக்க, படத்தின் இந்தி ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது. 'ஜெய் பீம்’ இந்தி ட்ரெய்லருக்கான லிங்க்: http://youtu.be/nnXpbTFrqXA இத்திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2டி என்டர்டெய்ன்மென்ட...