Friday, October 23

Tag: Hip Hop Movemen

சென்னையில் ஹிப் ஹாப் இசைத் திருவிழா!

சென்னையில் ஹிப் ஹாப் இசைத் திருவிழா!

News
கானா பாடல்கள் நம்மூரில் எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு ஹிப் ஹாப் வகையிலான பாடல்கள் வெளிநாட்டில் பிரபலம் ! 70 களில் நியூயார்க் நகரில் உதயமான இந்த ஹிப் ஹாப் இசை, இதர நாடுகளுக்கும் பரவி பிரபலமாகத் துவங்கியது ! ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கூட பலத்த வரவேற்பினை பெற்றது! ஹிப் ஹாப் இசை வடிவத்தைப் பொருத்த வரையில், 5 அடிப்படை தூண்கள் உள்ளன எனலாம். M . C . எனப்படுகிற ஒரு பணி. Master of Ceremony என்பதை தமிழில் -சொல்லிசை வேந்தர் என்பர். D . J . என்பது இசைத்தட்டு வழங்குபவரை குறிக்கும். Break Dance நடனம் ஆடுபவர்களை குறிக்கும். Graffiti என்பது பொது இடங்களிலுள்ள சுவர்களில் ஹிப் ஹாப் இசை சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை சித்திரமாக வரைவது. ஐந்தாவது மேல் குறிப்பிட்ட அனைத்து பற்றியும் முழுமையான ஒரு தெளிவு (ஞானம் எனலாம் )  Stony Psyko. &  Rajesh Radhakrishnan - (DopeDaddy) ஆகிய இருவரும் Dharavi...